அரசு அலுவலர்களுக்கு பயிற்சி

img

கல்பாக்கம் அணு மின் நிலையம் அருகே உள்ள கிராமங்களில் கதிர்வீச்சு குறித்து அரசு அலுவலர்களுக்கு பயிற்சி

காஞ்சிபுரம் மாவட்டம், கல்பாக்கம் பகுதியில் இந்திய அணுமின் கழகம் சார்பில் சென்னை அணுமின் நிலையம், பாவினி அணு மின் நிலையம், இந்திரா காந்தி மற்றும் பாபா அணு ஆராய்ச்சி மையம் ஆகியவை செயல்பட்டு வருகின்றன.